Friday, 26 January 2018

தனியார் பள்ளிகளை மிஞ்சிய வண்ணமயமான வகுப்பறை,ஊ.ஒ.தொ.பள்ளி-புனவாசிப்பட்டி

http://www.pupspunavasipatty1.blogspot.com

  தனியார் பள்ளிகளை மிஞ்சிய வண்ணமயமான வகுப்பறை...
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி.

      மாணவர்களை மிகவும் கவரும் வண்ணம் வண்ணமயமான வகுப்பறையினை பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் புதுமை விரும்பி திரு.இரா.கோபிநாதன் உருவாக்கி மாணவர்களுக்கு அளித்துள்ளார்...

      மாணவர்கள் கூறுகையில் இவ்வகுப்பறை மிகவும் பிடித்துள்ளது ...அத்துடன் எங்களை கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது  என்றனர்.

  
   

குடியரசு தின விழாக் கொண்டாட்டம் ,ஊ.ஒ.தொ.பள்ளி ...புனவாசிப்பட்டி

குடியரசு தின விழா கொண்டாட்டம் ,ஊ.ஒ.தொ.பள்ளி ...
புனவாசிப்பட்டி-பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் திரளான பெற்றோர்கள்  ,முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்




                   அன்னை தெரசா-ஆர்த்தி    


                  இந்திராகாந்தி-நந்தினி


            கல்பனா சாவ்லா-பாவனா











முறுக்குமீசை பாரதி-சந்தியா